மறைந்த பாக்யராஜின் மருமகள் விஜே கிகி-யின் ரீசெண்ட் கிளிக்ஸ்..

Bhagyaraj Shanthanu Bhagyaraj
By Jai Jul 29, 2026 08:30 AM GMT
Report

விஜே கிகி

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பட விழாக்களையும் விருது நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி பிரபலமானவர் தான் விஜே கிகி.

மறைந்த பாக்யராஜின் மருமகள் விஜே கிகி-யின் ரீசெண்ட் கிளிக்ஸ்.. | Bhagyaraj Daughter In Low Golden Dress Photos

பல பிரபலங்களை பேட்டி எடுத்தும் இருக்கும் கிகி, மறைந்த பாக்யராஜின் மகன் சாந்தனுவை 2015ல் திருமணம் செய்து கொண்டார்.

தற்போது பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் கிகி, தன்னுடைய மாமனார் பாக்யராஜின் மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது அந்த சோகத்தில் இருந்து வெளியேறிய கிகி, பேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்டு கிளாமரான கோல்டன் ஆடையணிந்து சென்றுள்ளார்.

அங்கு எடுத்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

GalleryGalleryGalleryGallery