நடிகை பாக்யஸ்ரீ போர்ஸின் ரீசெண்ட் போட்டோஸ்..
Tamil Actress
Actress
Bhagyashri Borse
By Jai
பாக்யஸ்ரீ போர்ஸ்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் பாக்யஸ்ரீ போர்ஸ். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த லெனின் படம் மெகா ஹிட் ஆகியுள்ளது.

இதனால் செம சந்தோஷத்தில் இருக்கும் இவருக்கு தமிழில் இவர் நடித்த காந்தா படத்திற்கும் நிறைய விருதுகள் குவிந்து வருகின்றன். தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் சேயோன் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
தற்போது க்யூட்டான லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.




