நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்! குடிகார சீரியலாக மாறிய பாரதிகண்ணம்மா!
serial
television
roshini
BarathiKannamma
By Jai
தமிழ் தொலைக்காட்சியில் தற்போது சீரியலில் முதல் இடத்தினை தக்கவைத்து கொண்டிருப்பது பாரதி கண்ணம்மா சீரியல். ரோஷினி ஹரிபிரியா படவாய்ப்பு காரணமாக வெளியேறியப்பின் அவருக்கு பதில் வினுஷா கண்ணம்மாவாக நடிக்க ஆரம்பித்துள்ளார்.
தற்போது விவாகரத்திற்காக பாரதி கண்ணம்மா இருவரும் ஒன்றாக இருந்து வரும் நிலையில் பாரதி குடித்து வாந்தி எடுக்கும் எபிசோட் காட்சியாக்கப்பட்டுள்ளது.
இதற்கு ரசிகர்கள் பாரதி வாந்தி எடுப்பார் இந்த வாரம், அடுத்த வாரம் கண்ணம்மா வாந்தி எடுக்க வைப்பார் என்று ரொமான்ஸ் காட்சிகளை கிண்டல் செய்து வருகிறார்கள்.