பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலங்களின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெண்பாவுக்கு இவ்வளவுதானா?

தொலைக்காட்சி தொடர்களில் தமிழ் ரசிகர்களை மிகவும் ஈர்த்து வரும் சீரியல் பாரதி கண்ணம்மா சீரியல் தான். டிஆர்பியை உயர்த்தி விறுவிறுப்பான கதைகளத்தை ரசிகர்களிடம் கொண்டு சென்று வருகிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அருண் பிரசாத் மற்றும் ரோஷினி ஹரிஹரன் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடித்து வருகிறார்கள்.

வில்லியாக வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனா அசாத் சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதால் ஒருசில காட்சிகளில் மட்டும் நடித்து வருகிறார். இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் முக்கிய கதாபாத்திரங்களின் சம்பளம் எவ்வளவு என்று வெளியாகியுள்ளது.

கதாநாயக கதாநாயகியாக நடித்த்து வரும், அருண் பிரசாத்திற்கு ரூ. 20000 ரோஷினிக்கு ரூ. 20000. மேலும், ரூபாஸ்ரீ ரூ. 15000, ரிஷிகேஷ்வ் ரூ. 12000, பரினா ரூ. 10000, அகிலன் ரூ. 10000, கண்மணி ரூ. 9000, செந்தில்குமாரி ரூ. 5000.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்