பைத்தியமா இவ! பாக்கவே கஷ்டமா இருக்கு வெண்பா!

television venba farinaazad BarathiKannamma
By Edward Jan 10, 2022 10:55 AM GMT
Report

தொலைக்காட்சி தொடரில் மக்களை ஈர்த்து வந்த பாரதி கண்ணம்மா சீரியல் சமீபத்தில் டிஆர்பியில் சரிவை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை பெற்றப்பின் மீண்டும் சீரியலில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் கதையில் சுவாரஷ்யத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரமாக அமைந்து வந்தது.

ஆனால் தற்போது போலி டாக்டர் என்ற பெயர் வாங்கும் படியான காட்சிகள் அமைந்து வருகிறது.

வெண்பாவை மெண்டல் அளவிற்கு கொண்டு சென்றுள்ளார் இயக்குனர். சமீபத்தில் வெளியான பிரமோ வீடியோவை பார்த்து இப்படி வெண்பாவை பார்க்கவே பாவமா இருக்கு என்று கூறி வருகிறார்கள்.