உச்சக்கட்ட அவமானத்தில் பாரதிராஜா! கண்டபடி திட்டும் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் ஜாம்பவான் இயக்குனராக திகழ்ந்து பல இயக்குனர் மற்றும் நடிகர் நடிகைகளை உருவாக்கி பெருமைக்குரியவர் பாரதிராஜா. என் இனிய தமிழ் மக்களே என்ற வார்த்தை அவர் படத்தின் டைட்டில் கார்ட்டாக அமைந்து வரும்.
அப்படி இருக்கும் பாரதிராஜா சமீபத்தில் ராக்கி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் பாரதிராஜா பிரபல ஆன்லைன் வர்த்தகமாக அமேசான் நிறுவனத்தின் விளம்பர வீடியோவில் நடித்துள்ளார்.
இதை கண்ட நெட்டிசன்கள் அன்று அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகிய தி பேமிலி மேன் 2 படத்திற்கு எதிராக, மிகவும் வன்மத்தோடு உருவாக்கப்பட்ட அந்த இணையத்தொடரை நிறுத்தாவிட்டால் அமேசான் நிறுவனத்தை புறக்கணிக்க நேரிடும் என்று விமர்சித்து வந்தார்.
ஆனால் இப்போது அதை ஆதரத்து விளம்பரம் செய்துள்ளார். இதை பலர் கடுமையாக விமர்சித்து திட்டித்திர்த்து வருகிறார்கள்.
எங்கள்வேண்டுகோளை புறக்கணித்துதொடர்ந்துOTT தளத்தில்வெளிவந்தால்
— Bharathiraja (@offBharathiraja) June 7, 2021
அமேசான்நிறுவனத்தின் அனைத்துவிதமான வர்த்தகத்தையும்புறக்கணிக்கும் போராட்டத்தில்உலகெங்கிலும் பரந்துவாழும்தமிழர்கள் பங்கெடுப்பதைதவிர்க்கவோ தடுக்கவோஇயலாதுஎன்பதை
கோடிட்டுக்காட்டவிரும்புகிறேன்.
#TheFamilyManSeason2 pic.twitter.com/bqDI0xQro0