டாப் மட்டும் அணிந்து வரும் நடிகை நானில்லை.. ஆடை விசயத்தில் படுகேவலமாக திட்டிய பாவனா..

Bhavana Indian Actress
By Edward 2 மாதங்கள் முன்
Edward

Edward

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை பாவனா. கடந்த 2017ல் மர்மநபர்களால் காரில் கடத்தப்பட்டு சீரழித்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

வீடியோ வைரல்

5 வருடங்களாக என்னை அவமானப்படுத்த பல்வேறு முயற்சிகள் நடந்தது. அதிலிருந்து நான் மீண்டுவர சிலர் உதவினார்கள் என்று கூறியிருந்தார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ள பாவனாவிற்கு UAE சார்பில் துபாய் நாட்டின் கோல்டன் விசா சில தினங்களுக்கு முன் வழங்கப்பட்டது.

டாப் மட்டும் அணிந்து வரும் நடிகை நானில்லை.. ஆடை விசயத்தில் படுகேவலமாக திட்டிய பாவனா.. | Bhavana Reply Clarified About Dress Contravercy

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாவனா, உள்ளாடை அணியாதபடி பொது இடத்திற்கு வந்த வீடியோ வைரலானது. அப்படியே உடல் தெரியும்படியான அவர் வெளிப்படையாக நடந்து கொண்டதை நெட்டிசன்கள் வர்ணித்து பரபரப்பாக பேசினார்கள்.

கோபத்தில் பாவனா

இந்நிலையில் இதுகுறித்து கேள்விப்பட்ட பாவனா கடுமையான விமர்சனத்தை கூறியுள்ளார். நான் ஒன்றும் டாப் மட்டும் அணிந்து கொண்டு வரும் நடிகையில்லை. எப்படி செல்ல வேண்டும் என்பது எனக்கு தெரியும் என்று காட்டமாக பேசியுள்ளார்.