பெற்ற தாயை கூட அப்படி தப்பா பார்க்கும் மோசமானவன்!! சீரழித்த பிரபல நடிகரை விளாசிய நடிகை பாவனா..
மலையாள சினிமாவில் 2002ல் நடிகையாக அறிமுகமாகி சுமார் 20 படங்களில் நடித்தப்பின் தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். அப்படத்தினை தொடர்ந்து, வெயில், தீபாவளி, கூடல் நகர், ஆர்யா, ஜெயம்கொண்டான், அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
அப்படத்திற்கு பின் தமிழில் வாய்ப்பில்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த பாவனா, 2017 நடிகர் திலீப்பால் கடத்தப்பட்டு உடல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.
அதற்கு காரணம், திலீப்பின் முதல் மனைவி நடிகை மஞ்சுவாரியரிடம் அவருக்கு நடிகை காவ்யா நாயருடன் தொடர்பு இருந்த ரகசியதை கூறியிருக்கிறார் பாவனா. அதனால் பாவனாவை பழிவாங்க இப்படியொரு செயலை செய்தார். அதன்பின் மஞ்சுவாரியர் விவாகரத்து பெற்று நடிப்பில் கவனம் செலுத்தினார். நடிகை பாவனா இந்த சம்பவத்தால் வெளியில் வர பயந்திருந்தார்.
கடந்த 2018ல் நவீன் என்ற தயாரிப்பாளரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது ஒருசில படங்களில் நடித்து வருகிறார் பாவனா. இந்நிலையில் தன்னை கடத்தி சீரழித்த திலீப் பற்றி முன்பு பேசிய சில விசயங்கள் இணையத்தில் பரவி வருகிறது.
அதில் பெற்றத்தாயை கூட கேவலமான கண்ணோட்டத்தில் பார்க்கூடிய ஒருவன் தான் இப்படியான செயலை செய்வான் என்றும் தன் அம்மா, மனைவி, மகள், அக்கா, தங்கை போன்றவர்களுடன் முறையாக நடந்து கொள்பவர்கள் யாரும் மற்ற பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள தோன்றும் எண்ணம் தோன்றாது என்று தெரிவித்திருக்கிறார்.
அப்படிப்பட்டவர் தான் திலீப் குமார் என்று கூறியிருக்கிறார் நடிகை பாவனா. நடிகை பாவனா பல படங்களில் நடிகர் திலீப்புடன் நடித்து பழகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.