சினிமாவில் இருந்து ஓய்வெடுக்கும் நேரம்..காரணம் இதான்!! சமந்தாவே சொன்ன உண்மை..

Samantha Pregnancy Indian Actress Engal Thangam
By Jai Jun 25, 2026 08:15 AM GMT
Report

சமந்தா

இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில்  தெலுங்கில் 'மா இண்டி பங்காரம்' தமிழில் எங்கள் தங்கம் எனும் திரைப்படம் 19-ஆம் தேதி வெளியாகி வசூலை குவித்து வருகிறது.

சினிமாவில் இருந்து ஓய்வெடுக்கும் நேரம்..காரணம் இதான்!! சமந்தாவே சொன்ன உண்மை.. | Samantha Ruth Prabhu Confirms Pregnancy Leave

படத்தின் வெற்றியை தன் கணவருடன் சமந்தா கொண்டாடினார். சமீபத்தில் சமந்தா கர்ப்பமாக இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்துள்ளார். தான் மீண்டும் படங்களை நடிப்பதிலிருந்து பிரேக் எடுக்கப்போவதாகவும் கூறியிருக்கிறார்.

சினிமாவில் இருந்து ஓய்வெடுக்கும் நேரம்..காரணம் இதான்!! சமந்தாவே சொன்ன உண்மை.. | Samantha Ruth Prabhu Confirms Pregnancy Leave

இன்னும் ஒரு சிறிய இடைவெளி எடுக்கப்போகிறேன். அதன்பின் நான் மீண்டும் வந்துவிடுவேன், நான் இப்போது மகப்பேறு விடுப்பு எடுக்க வேண்டும். இத்தருணத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று சமந்தா நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.