எனக்கும் அந்த கெட்டபழக்கம் இருக்கு..அதை நான் பண்ணி இருக்கேன்..நடிகை பூமிகா ஓபன் டாக்
Bhumika Chawla
By Dhiviyarajan
தமிழில் சில படங்கள் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை பூமிகா. இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த பத்ரி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து ரோஜா கூட்டம், சில்லுன்னு ஒரு காதல், சித்திரையில் நிலாச்சோறு, களவாடிய பொழுதுகள், கொலையுதிர் காலம், கண்ணை நம்பாதே போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பூமிகா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அப்போது தொகுப்பாளர், உங்களுக்கு மது அருந்தும் பழக்கம் இருக்கிறது. ஒரு முறையாவது மதுவை சுவைத்துள்ளீர்களா? என்று கேள்வி கேட்டார்.
இதற்கு பதில் அளித்த பூமிகா, ஆம் மது அருந்தும் பழக்கம் உள்ளது என்று ஓபன்னாக பேசியுள்ளார்.