பிக் பாஸ் டைட்டிலை தட்டி சென்ற போட்டியாளர்.. 50 லட்சத்தை தட்டிதூக்கிய நபர்
பிக் பாஸ் பைனல் போட்டியின் படப்பிடிப்பு இன்று பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. இதில் ஐந்தாவது இடத்தை நிரூப் பிடித்துள்ளார். பின் நான்காவது இடத்தை அமீர் பிடிக்க, மூன்றாவது இடத்தை பாவ்னி பிடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து கடைசியாக இருந்த ராஜு மற்றும் பிரியங்கா இருவரில் ஒருவர் தான் டைட்டில் வின்னர். இந்நிலையில் இறுதி கட்டத்தில் வந்து நின்று ராஜு மற்றும் பிரியங்கா இருவரில், மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்று பிக் பாஸ் 5வின் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ராஜு.
முதலிடத்தை பிடித்த ராஜூவை விட குறைவாக வாக்குகள் பெற்று, பிக் பாஸ் 5வின் இரண்டாவது இடத்தை பிரியங்கா பிடித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.