இவங்க தான் பிக் பாஸ் 6 வனிதா போல.. இவங்க கிட்ட யாரும் வாயை கொடுக்காதீங்க
Kamal Haasan
Bigg Boss
Vanitha Vijaykumar
Vj Maheswari
By Kathick
வனிதா விஜயகுமார்
பிக் பாஸ் சீசன் 3யில் அனைவரிடமும் சண்டை போட்டு சர்ச்சையில் சிக்கியவர்நடிகை வனிதா விஜயகுமார்.

இதனாலேயே வீட்டிற்குள் இருந்த பலரும் வனிதாவிடம் வாக்குவாதம் செய்ய சற்று அச்சப்படுவார்கள். வீட்டிற்குள், மட்டுமல்ல வெளியே வந்த பிறகும் அவர் அப்படியே தான் இருக்கிறார்.
பிக் பாஸ் 6 வனிதா
இந்நிலையில், தற்போது பிக் பாஸ் 6 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் வீட்டிற்குள் நுழைந்த நாள் முதல் ஒவ்வொரு நாளும் ஒவ்வுருவரிடம் கடும் வாக்குவாதத்தில் விஜே மகேஸ்வரி ஈடுபட்டு வருகிறார்.

ஷாந்தி, ஷிவின், அசீம், தனலட்சுமி என ஒவ்வொருவரிடம் கடும் வாக்குவாதத்தில் மகேஸ்வரி ஈடுபட்டார். இதனாலேயே நெட்டிசன்கள் தற்போது இவரை பிக் பாஸ் சீசன் 6ன் வனிதா என்று அழைக்க துவங்கிவிட்டார்கள்.
