இளசுகளை மயக்க பிக் பாஸ் போட்ட பக்கா பிளான்!..சீசன் 7-ல் பங்கேற்க போகும் பிரபலங்கள் யார் தெரியுமா?
Kamal Haasan
New Tamil Cinema
Tamil Cinema
Bigg Boss
Tamil TV Serials
By Dhiviyarajan
உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள நிலையில், இன்று அதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்தாண்டு ஒன்றுக்கு இரண்டு வீடுகள். இந்த வீடுகளை நிரப்ப இருக்கும் போட்டியாளர்கள் யார் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் பிரபலங்கள் யார் யார் என்பதை பார்க்கலாம் வாங்க..
தர்ஷா குப்தா - நடிகை
அனன்யா ராவ் - நடிகை
ரவீனா தாஹா - நடிகை
வினுஷா - சீரியல் நடிகை
vj அர்ச்சனா - தொகுப்பாளர் மற்றும் நடிகை
ஜோவிகா - வனிதா விஜயகுமார் மகள்
இந்திரஜா சங்கர் - நடிகை
பிரதீப் அந்தோணி - நடிகர்
மணி சந்திரன் - நடன கலைஞர்
பப்லு பிரித்திவிராஜ் - நடிகர்
விஷ்ணு - சீரியல் நடிகர்