இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு போவது யார் தெரியுமா?.. எதிர்பாராததை எதிர்பாருங்கள்
Kamal Haasan
Bigg Boss
Pradeep Anthony
Vichithra
By Dhiviyarajan
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை ஒருவழியாக நெருங்கிவிட்ட நிலையில் ரசிகர்கள் மிகவும் உச்ச கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த சீசன் அதிகம் மன உளைச்சல் தருவதால், சீக்கிரம் இந்த சீசனை முடித்து விடுங்கள் கமல் அவர்களே என்று கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர் ரசிகர்கள்.
இந்த வாரத்தில் ரவீனா, விக்ரம், விசித்ரா ஆகிய 3 பேர் மட்டும் தான் நாமினேஷனில் இடம்பெற்று இருந்தனர். தற்போது கிடைத்த தகவலின் படி விசித்ரா வோட்டிங்கில் முன்னிலையில் உள்ளார்.
ரவீனாவை காட்டிலும் விக்ரமும் வாக்கு சதவீதம் கம்மியாக இருக்கிறது என இணையத்தில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். அதனால் இந்த வாரம் விக்ரம் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.