உனக்கு பேச தகுதி இல்ல.. மூடிட்டு உட்காரு..பிரதீப்பை மோசமாக திட்டித்தீர்த்த நிக்சன்
Kamal Haasan
Bigg Boss
Tamil Actors
By Dhiviyarajan
பிக் பாஸ் சீசன் 7 தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மற்ற சீசன்கள் போல் இல்லாமல் இந்த சீசன் அதிக சண்டைகள் நிறைந்து இருக்கிறது.
இந்நிலையில் தற்போது வெளியான பிக் பாஸ் ப்ரோமோவில் நிக்சன் பிரதீப் இடம், 'என்ன பாத்து தகுதி இல்லைன்னு சொல்ல உனக்கு கொஞ்சம் கூட தகுதி இல்ல. வெளிய பிக் பாஸ் எல்லாம் பார்த்துவிட்டு இங்க கேம் ஆடுற. என்கிட்ட நீ ஆடு, பாடு சொல்லாது. உனக்கு அதெல்லாம் வரலைனா மூடிட்டு உட்காரு என்று கூறியுள்ளார்.
இரண்டாவது ப்ரோமோவில் பிரதீப், நிக்சன் இருவரும் நடந்த பிரச்சனை குறித்து பேசினார்கள், அதில் பிரதீப், நான் உன்ன தகுதி இல்ல என சொல்லவில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
இதோ இரண்டாவது ப்ரோமோ