பிக்பாஸ் 8ல் வந்துள்ள புதிய போட்டியாளர்கள்.. வைல்டு கார்டு என்ட்ரியால் அதிர்ச்சி

Bigg Boss Bigg Boss Tamil 8
By Kathick Nov 03, 2024 12:30 PM GMT
Report

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் 8ல் இந்த வாரம் வைல்டு கார்டு போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

இந்த வாரம் அன்ஷிதா வெளியேறுவார் என கூறப்பட்ட நிலையில் எலிமினேஷன் இல்லை என கூறிவிட்டனர். அதை தொடர்ந்து பிக் பாஸ் 8ல் புதிதாக 6 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளது உள்ள இருக்கும் மற்ற போட்டியாளர்கள் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் 8ல் வந்துள்ள புதிய போட்டியாளர்கள்.. வைல்டு கார்டு என்ட்ரியால் அதிர்ச்சி | Bigg Boss 8 Wild Card Contestants

வைல்டு கார்டு போட்டியாளர்கள்

நடிகர் ராணவ், மாடல் வர்ஷினி வெங்கட், செய்தி வாசிப்பாளர் மஞ்சரி, நடிகை சுஜா வருணியின் கணவர் சிவாஜி தேவ் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வில்லனாக நடித்து பிரபலமான நடிகர் ராயன் மற்றும் பின்னணி பாடகி ரீடா தியாகராஜன் என புதிதாக 6 பேர் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

இவர்களுடைய வரவு பிக் பாஸ் வீட்டில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வரப்போகிறது என்று பார்க்கலாம்.