சிவகார்த்திகேயன் கேட்ட சம்பளத்தால் அதிர்ச்சியில் உறைந்த பிரபல தயாரிப்பாளர்

Sivakarthikeyan
By Tony Sep 29, 2026 05:30 AM GMT
Report

சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் தற்போது சேயோன் படம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது.

அதை தொடர்ந்து பார்கிங் பட இயக்குனருடன் சிவகார்த்திகேயன் கைகோர்த்துள்ளார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்து சத்ய ஜோதி நிறுவனத்துகாக தான் படம் நடிக்கவிருந்தார்.

சிவகார்த்திகேயன் கேட்ட சம்பளத்தால் அதிர்ச்சியில் உறைந்த பிரபல தயாரிப்பாளர் | Sivakarthikeyan Salary Shocks Producer

ஆனால், சிவகார்த்திகேயன் தனக்கு ரூ. 60 கோடி சம்பளம் கேட்க, அதற்கு சத்யஜோதி மறுத்ததாகவும், அதனால் தான் வெங்கட்பிரபு படம் தள்ளி போனதாக பிரபல தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

அதோடு சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் சத்யஜோதி தியாகராஜன், சிவகார்த்திகேயன் கலந்துக்கொள்ள, தியாகராஜன், சிவகார்த்திகேயன் அவர்களிடம் மூஞ்சி கொடுத்து கூட பேசவில்லை என அந்த பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் கேட்ட சம்பளத்தால் அதிர்ச்சியில் உறைந்த பிரபல தயாரிப்பாளர் | Sivakarthikeyan Salary Shocks Producer