முத்தம் கொடுத்ததற்கு வெட்கப்பட்ட பிக் பாஸ் பிரபலம்.. ஒரு வேல காதலரா இருப்பாரோ?

Tamil Actress
By Dhiviyarajan Feb 10, 2023 06:49 AM GMT
Report

ஜி தமிழ் டிவியில் ஒளிபரப்பான 'சத்யா' சீரியலில் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் தான் ஆயிஷா.

இவர் உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்று அனைத்து தரப்பு மத்தியிலும் பாப்புலர் ஆனார். 

முத்தம் கொடுத்ததற்கு வெட்கப்பட்ட பிக் பாஸ் பிரபலம்.. ஒரு வேல காதலரா இருப்பாரோ? | Bigg Boss Aayesha Latest Photoshoot

காதலரா?

சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள ஆயிஷா, சமீபத்தில் புகைப்படத்தை ஒன்றை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் ஒருவர் அவரது கையை பிடித்து முத்தம் கொடுத்துள்ளார், அதற்கு ஆயிஷாவும் வெட்கப்படுவது போல் போஸ் கொடுத்துள்ளார். மேலும் புகைப்படத்தில் propose day என்று குறிப்பிட்டுள்ளார். காதலர் தினத்தில் அன்று அவரின் காதலரை அறிவிப்பாரா? என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.