பிக்பாஸ் நடிகை ஆயிஷாவா இது!! கிளாமர் லுக்கில் வெளியிட்ட போட்டோஷூட்..

Bigg Boss Serials Tamil Actress
By Edward Jun 01, 2023 10:08 AM GMT
Report

சின்னத்திரையில் சன் டிவியில் இயக்குனர் சுந்தர் சி இயக்கிய மாயா என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் சாயிஷா ஷெனத்.

இதன்பின் பொன்மகள் வந்தால், சத்யா போன்ற சீரியல்களில் நடித்து வந்த சாயிஷா விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் 6 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு 63 நாட்களில் வெளியேறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தன் காதலரை அறிமுகப்படுத்தினார். அடக்கவுடக்கமான நடிகையாக இருந்த சாயிஷா சமீபகாலமாக கிளாமர் லுக்கிற்கு மாறி போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.