பிக்பாஸ்க்கு பின் டோட்டலா மாறிய ஜூலி!! இன்னொருத்தர் யார் தெரியுமா?
Bigg Boss
Photoshoot
Viral Photos
Maria Juliana
By Edward
பிக்பாஸ் நிகழ்ச்சி பல போட்டியாளர்களின் வாழ்க்கையில் புது மாற்றத்தை ஏற்படுத்தும். அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள், ஆரம்பத்தில் இருந்ததைவிட ஆடை, அணிகலன் விஷயத்தில் சற்று வேறுபட்டு மாறிவிடுவார்கள்.
அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரு போட்டியாளர்கள் ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாடர்ன் பெண்ணாக மாறியிருக்கிறார்கள். அதில் ஒருவர் ஜூலி. மற்றொரு யார் என்று தெரியாமா?. அதுதான் நம்ம தாமரை செல்வி.
டோட்டலாக ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாடர்ன் பெண்ணாக மாறி அனைவரையும் வியக்க வைத்துள்ளதுதாமரை செல்வி. அவரது சமீபத்திய புகைப்படங்கள்..
இதோ..


