பிக் பாஸ் வீட்டிற்குள் நடக்கும் லீலைகள்.. TRP-காக அந்த மாதிரி செய்யும் போட்டியாளர்கள்
love
bigg boss
raju
kamal haasan
priyanka deshpande
bigg boss 5
unknown facts
kisses
pavni
amir
By Karthick Raja
சின்னத்திரையில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது 95 நாட்களை கடந்துள்ளது.
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த பலருக்கும் தெரியாத ஒரு உண்மை தற்போது தெரியவந்துள்ளது. ஆம், பிக் பாஸ் நிகழ்ச்சி திடீரென TRP கீழே சரிந்தாள், TRP ஏற்றுவதற்காக சில சண்டைகளையும், காதல் காட்சிகளையும் செய்ய சொல்லி குறிப்பிட்ட போட்டியாளர்களிடம் கூறுவார்களாம்.
அதன்படி, அந்த போட்டியாளர்களும் நடந்துகொண்டு, பார்வையாளர்களின் முழு கவனத்தையும் ஈர்த்துவிடுகிறார்கள். இதனால், பிக் பாஸ் நிகழ்ச்சியின் TRP உச்சத்திற்கு செல்கிறது. இதன்முலம், பிக் பாஸ் வீட்டில் நடைபெறும் அணைத்து விஷயங்களும் உண்மையில்லை, சிலது ஸ்கிரிப்ட் செய்யப்பட்டு ஒளிபரப்பு ஆகிறது என கூறுகின்றனர்.