பிக் பாஸ் வீட்டிற்குள் சரக்கு அடிக்கும் போட்டியாளர்கள்.. அட, பாவீங்களா..
bigg boss
raju
drinks
priyanka deshpande
alchol
bigg boss 5
By Kathick
பிக் பாஸ் சீசன் 5 தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வரும் நிகழ்ச்சியாக மாறியுள்ளது.
பிக் பாஸ் வீட்டிற்குள் நடைபெறும் சில விஷயங்களை குறித்த உண்மைகள் தொடர்ந்து வெளிவந்துகொண்டு இருக்கிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் விருப்பப்படும் போட்டியாளர்கள் சிகரெட் பிடிக்கமுடியும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
ஆனால், பிக் பாஸ் வீட்டிற்குள் மதுவும் குடிப்பார்களாம். வாரத்தின் இறுதியில் வீட்டிற்குள், விருப்பப்படும் போட்டியாளர்களுக்கு பிடித்த மதுபானங்கள் அனுப்பிவைப்பார்களாம். ஆனால், இந்த காட்சி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பு ஆகாது, எடிட் செய்துவிடுவார்கலாம்.
இப்படி சரக்கு அடித்துவிட்டு தான், சில சண்டைகளும் வீட்டிற்குள் நடைபெறுகிறது என தகவல் தெரிவிக்கின்றன.