வெளிவந்தது பிக்பாஸ் புகழ் வருங்கால கணவரின் போட்டோ... இதோ
Tamil Cinema
Maria Juliana
By Yathrika
பிக்பாஸ் ஜுலி
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மக்களின் கவனம் பெற்று வீரத்தமிழச்சியாக மக்களால் கொண்டாடப்பட்டவர் தான் ஜுலி. அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் தனது பெயரை கெடுத்துக்கொண்டு தான் வெளியே வந்தார்.
பின் தொகுப்பாளினியாக, சில படங்களில் நாயகியாக நடித்து வந்தவர் ஒரு கட்டத்தில் அதிகம் போட்டோ ஷுட் நடத்துவதில் பிஸியாக இருந்தார்.

சமீபத்தில் தனக்கு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக போட்டோ வெளியிட்டார், யார் என்பதை காட்டவில்லை.
இந்த நிலையில் ஜுலி திருமணம் செய்யப்போகும் நபரின் போட்டோ வெளியாகியுள்ளது. இதோ,
