இலங்கையில் பிக்பாஸ் ஜனனி வீட்டை பார்த்தீர்களா?

Janani Gunaseelan
By Yathrika Nov 29, 2022 05:24 AM GMT
Report

பிக்பாஸ் ஜனனி

பிக்பாஸ் வீட்டில் மிகவும் சின்ன பெண்ணாக கலந்துகொண்டு வெற்றிகரமாக விளையாடி வருபவர் ஜனனி. அடுத்த த்ரிஷா இவர், லாஸ்லியா இவர் என்று கூறி ஆரம்பத்திலேயே நிறைய ஆர்மிகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஆனால் அவர் சரியாக விளையாடாத காரணம் ஆர்மிகள் அப்படியே முடங்கின.

கடந்த சில வாரங்களாகவே ரசிகர்கள் ஜனனி மீது வெறுப்பை காட்டி வருகிறார்கள்.

இந்த நேரத்தில் ஜனனிக்கு இலங்கையில் இருக்கும் அவரது வீட்டின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதோ பாருங்கள்,

இலங்கையில் பிக்பாஸ் ஜனனி வீட்டை பார்த்தீர்களா? | Bigg Boss Janany Home