பிக் பாஸில் இருந்து வெளியேறிய அன்ஷிதா, ஜெப்ரி வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
Bigg Boss
Bigg Boss Tamil 8
By Kathick
இந்த வாரம் பிக் பாஸ் 8 வீட்டில் இருந்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். அதுவும் யாரும் எதிர்பார்க்காத ஜெப்ரி நேற்று வெளியேறிய நிலையில், இன்று அன்ஷிதா வெளியேறவுள்ளார்.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஜெப்ரி மற்றும் அன்ஷிதா இருவரும் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
83 நாட்கள் பிக்பாஸ் 8 வீட்டில் இருந்த அன்ஷிதா ஒரு நாளைக்கு ரூ. 25 ஆயிரம் சம்பளம் வாங்கியுள்ளார். அதே போல் ஜெப்ரி ஒரு நாளைக்கு ரூ. 10 ஆயிரம் சம்பளமாக வாங்கி வந்துள்ளார்.