மலையாளத்தில் பேசியதற்கு இவ்ளோ அசிங்கப்படுத்துவீங்களா.. பிக் பாஸ் கமலால் வெடித்த சர்ச்சை
பிக் பாஸ் வீட்டில் தமிழ் மட்டுமே பேச வேண்டும் என்கிற விதி இருக்கிறது. ஆனால் அதை பல போட்டியாளர்கள் மீறுவது எப்போதும் நடப்பது தான்.
ஆனால் தற்போது நடந்து வரும் பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக வந்த கேரளாவை சேர்ந்த ஷெரினா எப்போதும் மலையாளம் மட்டும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசிக்கொண்டிருந்தார்.
அதை பற்றி பலமுறை கமல் மற்றும் பிக் பாஸ் எச்சரித்தும் அவர் அதை தொடர்ந்து கொண்டே இருந்தார். அதனால் இந்த வாரம் அந்த காரணத்திற்காகவே எலிமினேட் செய்யப்பட்டார்.

கமல் எல்லைமீறி அசிங்கப்படுத்தினாரா?
அவரை வெளியேற்ற கமல் மலையாளத்தில் எலிமினேஷன் கார்டை காட்டினார்.
ஷெரினா செய்தது தவறும் என்றாலும் கமல் அதை பற்றி நீண்ட நேரம் பேசி அசிங்கப்படுத்தினார், அதன் உச்சகட்டமாக மலையாளத்தில் எலிமினேஷன் கார்டை காட்டி இருக்கிறார் என தற்போது சர்ச்சை எழுந்திருக்கிறது.
ஷெரினா தவறு செய்திருந்தாலும் அவரை அசிங்கப்படுத்தாமல் அனுப்பி இருக்கலாம் என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

#Sherina's eviction is right as per game.
— Imadh (@MSimath) November 6, 2022
But it's too much to humiliate more & more.#biggbosstamil #biggbosstamil6
apparently Sherina’s eviction card in malayalam.
— kia ☆ (@jyozy0) November 6, 2022
enakku puriyale. show-la irukum bothu already roasted her to MAXXXXX but was it necessary to humiliate her even during her eviction? yes, i am aware of her rule breaking, but this is just… TOO MUCH ?#BiggBossTamil6
I think Sherina felt humiliated cause the evicted card was in Malayalam. Not a cool way imo. Pona vaarame KH should've taken a strong class on these rule breaks. #BiggBossTamil6
— NOYB (@PeruVekkala1) November 6, 2022
Intha 'vanthaarai vaazha veikum ooru' lam namesake thaan la? I accept she had flaws and made mistakes too but this is not the way to eliminate her? I really feel bad for her #sherina - hope u don't turn back to this vj tv for any shows #BiggBossTamil6
— DISRESPECTFUL ? (@Maddy_pm_here) November 6, 2022