பிக்பாஸ் 7 போட்டியாளரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா!! இளசுகளை முந்திய பெரிசுகள்..

Kamal Haasan Bigg Boss Star Vijay
By Edward Oct 04, 2023 03:30 AM GMT
Report

பிக்பாஸ் 7 சீசன் கடந்த ஞாயிற்று கிழமை ஆரம்பிக்கப்பட்டு 2 நாட்களாக சிறப்பாக ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கிறது. இரு வீடாக ஆரம்பித்து தற்போது தான் சண்டை, பிரச்சனைகள் ஆரம்பிக்க துவங்கியுள்ளது.

பிக்பாஸ் 7 போட்டியாளரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா!! இளசுகளை முந்திய பெரிசுகள்.. | Bigg Boss Tamil 7 Contestants Salary Details

போட்டியாளர்களாக கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா, விசித்திரா, மணிசந்திரா, விஷ்ணு விஜய், ஐஷு, அனன்யா ராவ், பவா செல்லதுரை, ஜோவிகா விஜயகுமார், யுகேந்திரன், சரவண விக்ரம், விஜய் வர்மா, மாயா, அக்‌ஷயா உதயகுமார் போன்ற 18 பேர் சென்றுள்ள நிலையில் அவர்களின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் வீடும் அதுவும் ஒன்னு !..கமல் சாருக்கு இது கூட தெரியலையே.. உலக நாயகனை பொளந்து கட்டிய ரேகா நாயர்

பிக் பாஸ் வீடும் அதுவும் ஒன்னு !..கமல் சாருக்கு இது கூட தெரியலையே.. உலக நாயகனை பொளந்து கட்டிய ரேகா நாயர்

  • பவா செல்லதுறை - 28 ஆயிரம்,
  • விசித்திரா, யுகேந்திரன் - 27 ஆயிரம்,
  • விஷ்ணு -25 ஆயிரம்,
  • பிரதீப் ஆண்டனி, வினுஷா - 20 ஆயிரம்,
  • கூல் சுரேஷ், மாயா, சரவணன், ரவீனா தாஹா, மணிச்சந்திரா - 18 ஆயிரம்,
  • அக்‌ஷயா உதயகுமார், விஜய் வர்மா - 15 ஆயிரம்,
  • ஐஷு, பூர்ணிமா - 15 ஆயிரம்,
  • ஜோவிகா, நிக்ஸன் - 13 ஆயிரம்,
  • அனன்யா 12 ஆயிரம்.

இதில் சிறிசுகளைவிட பெரிசுகள் தான் அதிக சம்பளத்தில் டாப் இடத்தில் இருக்கிறார்கள்.