பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய ஜிபி முத்து! கமல் ஹாசனால் வெளியேற்றப்படும் முதல் நபர் இவர் தான்...

Kamal Haasan Bigg Boss GP Muthu
By Edward Oct 22, 2022 02:30 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கி சிறப்பாக ஓடிக்கும் கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த ஆண்டு 6வது சீசன் ஆரம்பித்து வீட்டிற்குள் 21 போட்டியாளர்கள் சென்றுள்ளனர்.

ஆரம்பத்தில் இருந்தே போட்டியாளர்களாக சென்ற ஜிபி முத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார். எதார்த்தமான பேச்சு, காமெடி, அறிவுரை என்று ஜிபி முத்துவின் செயல்கள் அவரது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


அதேசமயம் வீட்டிற்குள் சென்ற 10 நாட்களுக்குள் வெளியேற முடிவு செய்திருந்தார். அந்தவகையில், இந்த வாரம் கமல் ஹாசன் நிகழ்ச்சியின் போது கான்ஃபரன்ஸ் ரூமிற்கு அழைக்கப்பட்டார் ஜிபி முத்து.

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய ஜிபி முத்து! கமல் ஹாசனால் வெளியேற்றப்படும் முதல் நபர் இவர் தான்... | Bigg Boss Tamil6 First Eliminated Contestants

அப்போது அவரை திடப்படுத்த கமல் ஹாசன் எவ்வளவோ முயற்சித்தும் கண்கலங்கிய வெளியேற வேண்டும் என்று கூறினார். இதனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து தானாகவே வெளியேறிய போட்டியாளர் என்று அனுப்பப்பட்டார்.

இதன்பின் இந்த வார எலிமினேஷ் லிஸ்ட்டில் இருந்தவர்கள் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டவர் சாந்தி மாஸ்டர். பிக்பாஸ் 6ல் முதல் போட்டியாளராக குறைந்த வாக்குகள் பெற்று பிக்பாஸ்-ஆல் வெளியேற்றப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய ஜிபி முத்து! கமல் ஹாசனால் வெளியேற்றப்படும் முதல் நபர் இவர் தான்... | Bigg Boss Tamil6 First Eliminated Contestants

Gallery