மொத்த விஜய் டிவியே இங்கதான் இருக்க போதா!! வைரலாகும் பிக்பாஸ் 7 போட்டியாளர்கள் லிஸ்ட்..
Kamal Haasan
Bigg Boss
Star Vijay
By Edward
விஜய் தொலைக்காட்சியில் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி கமல் ஹாசன் அவர்களாக ஆரம்பிக்கவுள்ள நிகழ்ச்சி பிக்பாஸ் 7 சீசன்.
நிகழ்ச்சியின் பிரமோ வீடியோ வந்ததில் இருந்து எதிர்ப்பார்ப்புகள் அதிகரிக்கத் துவங்கியது.
யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்ற லிஸ்ட் அவ்வப்போது வெளியான நிலையில் தற்போது மொத்த லிஸ்ட்டும் வெளியாகியிருக்கிறது. அதிலும் லிஸ்ட்டில் பாதிபேர் விஜய் டிவி பிரபலங்களாக இருக்கிறார்கள்.
- வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா
- ரவீனா தாஹா
- தர்ஷா குப்தா
- பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் - குமரன்
- ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா
- நிலா – அன்பே ஆருயிரே பட நடிகை
- மாடல் அனன்யா
- நிவிஷா
- தொகுப்பாளினி ஜாக்லின்
- ரோஷினி ஹரிப்பிரியன்
- உமா ரியாஸ் கான்
- ஸ்ரீதேவி விஜயகுமார்
- யுதன் பாலாஜி
- நடிகர் அப்பாஸ்
- செய்தி வாசிப்பாளர் ரஞ்சித்
- சத்யா – கனா காணும் காலங்கள்
- விஷ்ணு குமார் – ஆஃபிஸ் சீரியல்
- தொகுப்பாளர் ரக்ஷன்
- மா.கா.பா ஆனந்த்
- பப்லூ பிரித்வி ராஜ்
- விஜே அர்ச்சனா (பாரதி கண்ணம்மா)
ஆனால் இதில் எத்தனை பேர் அதிகாரப்பூர்வமாக உள்ளே செல்லவுள்ளார்கள் என்ற தகவல் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் 1 ஆம் தேதி தான் தெரியவரும்.



