இந்த ஜோடியையும் சும்மா விடலையா! பாவ்னியால் கணவர் பெயரை நீக்கிய அபிநய் மனைவி?

biggbosstamil5 pavni abhinay Aparna Varadarajan husbandandwife
By Edward Jan 03, 2022 08:50 AM GMT
Report

பிக்பாஸ் 5 சீசனில் சில வாரங்களுக்கு முன் அபிநய் வெளியேற்றப்பட்டார். அதற்கு காரணம் பாவ்னி மீது சில கிசுகிசுக்களில் சிக்கியது தான். ஆரம்பத்தில் இருவரும் பேசி வருவது காதல் என கூறி சர்ச்சையாக்கினர்.

இதற்கு அபிநய் மனைவி அபர்ணா வரதராஜன் எப்படி இருந்தாலும் இறுதியில் நீ எப்படி இருப்பாய் என்று எனக்கு தெரியும். என்னை தவிர உன்னை யாருக்கும் தெரியாது, எப்போது உன்னை காதலிப்பேன் என்று சகஜமான பதில்களை கூறி வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அபர்ணா சமுகவலைத்தளத்தில் அவரது கணவர் அபிநய் பெயரை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அமைதியா சந்தோஷமாக இருக்கும் வாழ்க்கையில் ஏன் இப்படி நீங்களே தவறான பிம்பத்தை உருவாக்குகிறீர்கள். 

Gallery