அந்த இடத்தில் அப்படியொரு டேட்டூ.. புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அபிராமி..

Abhirami Bigg Boss
By Edward Sep 24, 2022 10:30 AM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அதிக கவனம் செலுத்தியவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். மாடலிங் துறையில் இருந்து வந்த அபிராமி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அந்த இடத்தில் அப்படியொரு டேட்டூ.. புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அபிராமி.. | Biggboss Abhirami Show Her Tattoo Photo

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அந்த படம் திரையில் வெளியாக அபிராமிக்கும் மிகப்பெரிய பக்கபலமாக அமைந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் மக்கள் ஆதரவை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெற்றாரோ இல்லையோ நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் பெற்றார்.

அதன்பின் ஒருசில படங்கள் ஆல்பம் பாடல்களில் நடித்து வந்த அபிராமி இந்த ஆண்டு சிம்புவால் தொகுத்து வழங்கப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

எப்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அபிராமி, தன்னுடை தோல் பட்டையில் சிவன் கையில் இருக்கும் திரிசூலத்தினை அப்படியே பச்சையாக குத்தி இருக்கிறார். இதை காமித்து புகைப்படத்தை வெளியிட்டு பகிர்ந்துள்ளார் அபிராமி.