பாலித்தீவு பீச்சில் உள்நீச்சல்!! டூபீஸில் கலக்கும் பிக்பாஸ் வர்ஷினி வெங்கட்..வீடியோ..
Tamil Actress
Actress
Bigg Boss Tamil 8
By Jai
வர்ஷினி வெங்கட்
சென்னையில் பிறந்து மாடல் அழகியாக பிரபலமான வர்ஷினி வெங்கட் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் உடலை கட்டுக்கோப்புடன் இருக்க தீவிர உடற்பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார்.
பல தொலைக்காட்சிகளில் பணியாற்றிய வர்ஷினி, சன் டிவியில் கண்ணான கண்ணே சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானார்.

அதன்பின் பிக்பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக கலந்து கொண்டு 21 நாளில் நாமினேஷனில் சிக்கி குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறினார். அதன்பின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் நடித்த வர்ஷினி, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வருவார்.
பாலித்தீவு பீச்
தற்போது பாலி தீவுக்கு சென்று ஜாலி பண்ணும் வர்ஷினி, டூபீஸ் அணிந்து கடலில் ஸ்நோர்கெலிங் சென்று வீடியோவை வெளியிட்டுள்ளார். ஆமையுடன் உள்நீச்சல் அடித்துள்ள வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.