அப்பவே இப்படியா!! இதுவரை யாரும் பார்க்காத பிக்பாஸ் விசித்ராவின் டூபீஸ் புகைப்படம்..

Bigg Boss Tamil Actress Actress
By Edward Oct 13, 2023 03:04 AM GMT
Report

போர் கொடி படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி சிறுசிறு ரோலில் நடிக்க ஆரம்பித்தவர் நடிகை விசித்ரா.

சினிமாவில் இளம் பருவத்தில் நடிக்க ஆரம்பித்து கிளாமர் ரோலில் நடித்து அனைவரையும் ஈர்த்து வந்தார்.

இடையில் பல சர்ச்சைகளில் சிக்கி பின் அதிலிருந்து மீண்டு வந்த விசித்ரா தற்போது பிக்பாஸ் 7 சீசனில் கலந்து கொண்டு போட்டியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இளம் பருவத்தில் இதுவரை யாரும் பார்க்காத பிகினி மற்று நீச்சல் உடையில் அணிந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

GalleryGalleryGallery