கிளாமர் லுக்கில் டின்னர்!! நடிகை யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்..
Yashika Aannand
Indian Actress
Tamil Actress
Actress
By Jai
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
இந்த நிகழ்ச்சிக்கு பின் இவர் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தது.

தற்போது, படங்களில் பிஸியாக நடித்து வரும் யாஷிகா நடிப்பில் கடைசியாக டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் வெளியானது. தற்போது கிளாமர் லுக்கில் டின்னர் சாப்பிட்டுள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.