ஐஷு எலிமினேட் ஆனதே அவர்கள் பெற்றோர்கள் தான்!! உண்மையை உடைத்த பிரபல நடிகை..
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது மக்கள் மத்தியில் ஸ்வாரஸ்த்தையும் டிஆர்பி-யையும் குறைத்துவிட்டதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அதற்கு காரணம் பிரதீப்பிற்கு ரெட்கார் கொடுத்து அனுப்பியது தான்.
இந்த சம்பவம் எல்லாம் முடிந்து இரு வாரமாகிய நிலையில் கடந்தவாரம் ஐஷு எலிமினேட் செய்யப்பட்ட அனுப்பப்பட்டார். அதற்கு காரணம் நிக்ஷனுடன் ரொமான்ஸில் இருந்தது தான் காரணம் என்று பலர் கூறி வந்தனர்.
இந்நிலையில் நடிகை ஷகீலா யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டிக்கொடுத்து ஐஷு வெளியேற அவளின் பெற்றோர்கள் தான் காரணம் என்று கூறியிருக்கிறார்.
ஐஷு - நிக்ஷன் காதல் விவகாரம் பிடிக்காததால் ஐஷு பெற்றோர்கள் பிக்பாஸ் வீட்டிற்கே சென்று சேனலிடமே, தயவு செய்து என் பெண்ணை வெளியே அனுப்புங்க என்று இரண்டு மூன்று நாட்கள் இருந்து கேட்டுள்ளனர்.
ஐஷு ரொம்ப தப்பு செய்கிறார், ஆனால் பூர்ணிமா காதல் விவகாரத்தில் சிக்கவில்லை என்றும் மாயாவின் லெஸ்பியன் வலையில் சிக்கிவிட்டார் என்றும் கூறியிருக்கிறார். மைக்கை ஏன் கழட்டி கழிவறைக்கு செல்லனு, இதை ஏன் கமல், பிக்பாஸ் கேட்கவில்லை என்றும் கேட்டுள்ளார்.