பிக்பாஸ்-ல் இருந்து வெளியேறிய ரச்சிதா மகாலட்சுமி!! 91 நாட்களுக்கு இத்தனை லட்சம் சம்பளம் தானா..
Kamal Haasan
Bigg Boss
Myna Nandhini
Rachitha Mahalakshmi
By Edward
பிக்பாஸ் 6 சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கவுள்ளது. 91 நாட்கள் முடிந்து சீசன் முடிய இன்னும் 10 நாட்களே மிஞ்சி இருக்கும் நிலையில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்கு இருக்கிறார்கள்.
அதில் அமுதவானன் முதல் பிக்பாஸ் சீசன் 6-ன் இறுதி போட்டியாளராக சில நாட்களுக்கு முன் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று கமல் ஹாசனால் வீட்டைவிட்டு வெளியேற்றப்படும் போட்டியாளர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
91 நாட்களான நிலையில் இன்று ரச்சிதா மகாலட்சுமி வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் வாங்கிய சம்பள விவரமும் வெளியாகியுள்ளது.
ரச்சிதா ஒரு வார சம்பளமாக 28 ஆயிரம் என நிர்ணயித்து 91 நாட்களுக்கு வெறும் 3 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளராம்.