பிக் பாஸ் ஜனனியா இது! எப்படி இருக்கிறார் பாருங்க... லேட்டஸ்ட் போட்டோஷூட்...
Photoshoot
Janani Gunaseelan
By Kathick
சின்னத்திரையில் பிரம்மாண்டமாக நடக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் சமீபத்தில் நடைபெற்றது. இதில் திவ்யா கணேஷ் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமாகியுள்ளனர். கவின், ஹரிஷ் கல்யாண், சாண்டி, ராஜு போல் பலரையும் இதற்கு உதாரணமாக கூறலாம். அப்படி பிரபலமானவர்தான் ஜனனி.
பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக களமிறங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதன்பின் தளபதி விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் நடித்திருந்தார்.
இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக இணையத்தில் வைரலாகும். இந்த நிலையில், சிவப்பு நிற உடையில் எடுத்துக்கொண்ட தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..






