நம்ம பிக்பால் ஜுலியா இது? சட்டை பட்டனை கழட்டி மோசமான போஸில் வைரலாகும் புகைப்படம்..

bigboss juliya cinima
By Jon Dec 30, 2020 03:35 PM GMT
Report

சினிமா வட்டாரத்தில் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி நல்ல நிலைமைக்கு வருவார்கள். ஆனால் சிலர் கிடைத்த வாய்ப்பினை தவறாக பயன்படுத்தி கோட்டை விடுவார்கள்.

அதன் வரிசையில் ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமாகி அதன் பின், பிக் பாஸ் சென்று பிரபலமானாலும், ரசிகர்களின் வெறுப்பை பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கெடுத்து கொண்டவர் ஜூலி.

இதையடுத்து தேவையற்ற விமர்சனங்களை காதில் போட்டுக் கொள்ளாமல் சினிமா வாய்ப்பை பெற்று நடித்து வருகிறார். தற்போது, போட்டோ ஹூட் மூலம் இணையத்தை கலக்கி வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய சட்டை பட்டனை கழட்டி விட்டு காத்து வாங்கும் ஜூலியின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.