இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! அந்த பக்கம் திரும்பிய லாஸ்லியாவின் ரூட்.
losliya
biggbosstamil
tamilactress
By Jai
இலங்கை பேசும் தமிழ் பெண்ணாக பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகியவர் லாஸ்லியா. நிகழ்ச்சியில் கவினுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கி பேரை கெடுத்துக்கொண்டார்.
பின் நிகழ்ச்சிக்கு பின் தந்தை மரணத்திற்கு பிறகு படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
சமீபத்தில் ஒருசில படங்களில் நடித்து வந்த லாஸ்லியா தற்போது கிளாமர் பக்கம் திரும்பி போட்டோஷூட்டினை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். தற்போது மெல்லிய ஆடையில் புகைப்படத்தி ரிலீஸ் செய்துள்ளார்.