இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சிக்கு மாறிய நடிகை லாஸ்லியா.. ஷோக்காகும் ரசிகர்கள்

Losliya Mariyanesan
By Edward Oct 18, 2023 08:30 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் அனைத்து தரப்பு மக்கள் பிரபலமானவர் தான் லாஸ்லியா.

இவர் பிரண்ட்ஷிப் மற்றும் கூகிள் குட்டப்பன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்த இரண்டு படத்திற்கும் ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர்.

கவர்ச்சி உடையில் கீர்த்தி ஷெட்டி போட்டோஷூட் மாடர்ன் உடையில் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள லாஸ்லியா, தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சிக்கு மாறியுள்ள புகைப்படங்கள் பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சிக்கு மாறிய நடிகை லாஸ்லியா.. ஷோக்காகும் ரசிகர்கள் | Biggboss Losliya Latest Photos Viral