எனக்கு அந்த ஃபீலிங்ஸ் இருக்கு நீங்க பண்றீங்களா!! விஷ்ணுக்கு ஷாக் கொடுக்கும் பூர்ணிமா..
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் பிரதீப் விசயத்திலும் மாயா, பூர்ணிமா விசயத்தையும் பெரியளவில் கடந்த வாரங்களில் இணையத்தில் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் பெண் போட்டியாளர்கள் போல் ஆண்களும், ஆண் போட்டியாளர்கள் போல் பெண்களும் நடித்து வரும் டாஸ்க் நடந்து வருகிறது.
இன்றைய பிரமோ வீடியோவில் சிலர் சண்டை ஏற்பட்டாலும் 3வது பிரமோ வீடியோவில் பூர்ணிமா, தன் காதலை விஷ்ணு விஜய்யிடம் வெளிப்படுத்தி இருக்கிறார்.
நான் ஓப்பனா சொல்றேன், எனக்கு அந்த ஃபீலிங் இருக்கு, அப்படி நீங்க பண்றீங்களான்னு கேட்குறேன் என்று போட்டுடைத்துள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் விஷ்ணும் வலையில் மாட்டிக்கிட்டான் என்று கலாய்த்து வருகிறார்கள்.
#Day46 #Promo3 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) November 16, 2023
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/ePAgw0e2M2