பிரதீப் ஆண்டனியின் காதலி இவர் தான்!! அறிமுகப்படுத்திய பிக்பாஸ் தாத்தா..

Bigg Boss Viral Photos Pradeep Anthony
By Edward Nov 15, 2023 03:52 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 45 நாட்களை தாண்டி ஒளிப்பரப்பாகி வருகிறது. சில வாரத்திற்கு முன் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு கமல் ஹாசனால் வெளியேற்றப்பட்டார்.

இந்த சம்பவம் மிகப்பெரியளவில் விமர்சிக்கப்பட்டதால் கமல் ஹாசன் மற்றும் புல்லிங் கேங்கில் இருக்கும் மாயா, பூர்ணிமா உட்பல பலரை கடுமையாக தாக்கி பேசி வந்தனர்.

பிரதீப் ஆண்டனியின் காதலி இவர் தான்!! அறிமுகப்படுத்திய பிக்பாஸ் தாத்தா.. | Pradeep Antony Girl Friend Photo Viral Intro Pics

மேலும் கடந்த வாரம் பிரதீப், கமல் பிறந்தநாளுக்கு கலாய்த்தபடி வாழ்த்தினை தெரிவித்து பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் கடந்த பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்ட சுரேஷ் சக்ரவர்த்தி, பிரதீப் குறித்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இதெல்லாம் நமக்கு தேவையா தளபதி.. ரஜினியிடம் மண்ணைக்கவ்விய விஜய்

இதெல்லாம் நமக்கு தேவையா தளபதி.. ரஜினியிடம் மண்ணைக்கவ்விய விஜய்

அதில் பிரதீப்பிடம் பேசியப்பின், முதல் முறையாக பிரதீப்பின் Girl Friend-ஐ அறிமுகப்படுத்தி இருக்கிறார். பிரதீப்பின் Girl Friend புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

You May Like This Video


GalleryGallery