BJP-யை கலாய்த்து எடுத்த பிக்பாஸ் ராஜு

Biggboss Raju
By Tony Oct 23, 2021 05:12 AM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சி 4 சீசன் முடிந்து 5 சீசன் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இதில் விஜய் டிவி பிரபலம் மட்டுமே நிகழ்ச்சியை ஜாலியாக கொண்டு செல்கின்றார். இவர் நேற்று மிமிக்ரி செய்து அனைவரையும் கலகலப்பாக்கினார்.

அப்போது எல்லோரும் ரஜினிகாந்த் வாய்ஸில் பேச சொன்னார்கள்.

அதற்கு ராஜு தாமரை செல்வியை கிண்டல் செய்வதாக, ரஜினிகாந்த் வாய்ஸில் என்னது தாமரை வந்துருக்காங்களா, நமக்கு தாமரைக்குமே ஆகாதே என்று மறைமுகமாக BJP- யை கலாய்த்தார்.