பண்டிகையை கொண்டாடுங்கடே! பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது இவரா?

television kamalhaasan biggbosstamil5 immanannachi
By Edward Dec 12, 2021 12:00 AM GMT
Report

பிக்பாஸ் 5 சீசன் தற்போது இன்னும் ஒரு மாதம் வரையிலாக இருக்கும் நிலையில் போட்டியாளர்கள் அதிகளவில் இருப்பதால் 2 பேர் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார்கள் என்ற செய்தி வெளியானது.

ஆனால் அப்படி இல்லை என்றும் ஒருவர் மட்டும் தான் வெளியில் அனுப்பவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் இமான் அண்ணாச்சியை தான் வெளியேற்றியுள்ளனராம். அக்‌ஷரா மற்றும் அபினய் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

பண்டிகையை கொண்டாடுங்கடே! பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது இவரா? | Biggboss Tamil 5 69Th Day Eliminated