நிகழ்ச்சிக்கு முன் இப்படியொரு சர்ப்ரைஸ்! அண்ணனால் ஷாக்கான பிக்பாஸ் அக்ஷரா

biggbosstamil5 aksharareddy
By Edward Dec 31, 2021 08:54 AM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரையில் இல்லாத வகையில் இரு எலிமினேஷன் லிஸ்ட்டை கடந்த வாரம் நிகழ்த்தியுள்ளது. அப்படி யாரும் எதிர்பாராத விதமான அக்ஷரா மற்றும் வருண் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினர்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அவர் தற்போது தன் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவழித்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது அக்ஷரா அங்கு இருப்பவர்களிடம், தனது அண்ணன் தான் தனக்கு தந்தை என்று அடிக்கடி கூறிக் கொண்டே இருப்பார்.

அவரின் அண்ணன் சுமார் ஒரு கோடி மதிப்புள்ள அந்த காரை அக்ஷராவுக்கு வாங்கி கொடுத்துள்ளார். இந்த பரிசை பார்த்த ரசிகர்கள் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள். 

Gallery