பிக்பாஸ் 9ல் இந்த வார மிட்வீக் எவிக்ஷனில் வெளியேறியது இவரா!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..
Vijay Sethupathi
Bigg Boss
Bigg boss 9 tamil
Subiksha
By Edward
பிக்பாஸ் சீசன் 9
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப்பட்டு வரும் நிலையில், 80 நாட்களாகியும் எந்தவொரு ஸ்வாரஷ்யமான சம்பவமும் நடக்கவில்லையே என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.
இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நிலையில், கடந்த வாரம் ஆதிரை இரண்டாம் முறையாக எவிக்ட்டாகி பிக்பாச் வீட்டைவிட்டு வெளியேறினார்.

மிட்வீக் எவிக்ஷன்
இதனையடுத்து ஃபேமிலி டாஸ்க் நிறைவடைந்த நிலையில், இந்தவாரம் மிட்வீக் எவிக்ஷன் நடக்கவுள்ளதாகவும் யார் வெளியேறப்போகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
அதில் குறைவான வாக்குகள் பெற்று சுபிக்ஷா தான் மிட்வீக்கில் எவிட்டாகி வெளியேற்றப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. வரும் வார எபிசோட்டில் இது உண்மையா பொய்யா என்பது தெரியவரும்.