தினம் ஒரு சில்மிஷம்.. ஜனனியை விடாது நோண்டும் அசல் கோளாரின் அட்ராசிட்டி
பிரபல விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டு வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6.
ஏற்கனவே நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து தானாகவே வெளியேறியதை தொடர்ந்து சாந்தி மாஸ்டர் வீட்டைவிட்டு எலிமினேட் செய்யப்பட்டு வீட்டினைவிட்டு வெளியே அனுப்பட்டார்.
தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடும் போட்டிகளை நடத்தி வருகிறது.
இப்படி இருக்கும் நிலையில், தன்னுடைய் சேட்டையை நிறுத்தாமல் பெண்களை நோண்டிக்கொண்டே இருக்கிறார் அசல் கோளாரு. மகேஷ்வரி, ரச்சிதா, மைனா நந்தினி, குயின்சி, நிவாஷினி உள்ளிட்டவர்களிடம் அட்டூழியம் செய்து தடவி வருகிறார்.
#Kolaaru - Thinam oru Silmisham ??♂️
— VCD (@VCDtweets) October 21, 2022
Adanga maataan pola..#AsalKolar #asalkolaru #BiggBossTamil6 #BBTamil #BiggBossTamil pic.twitter.com/lLImwk5kpC
அதேபோல் இலங்கைப்பெண் ஜனனியிடம் இப்படியான கேவலமான செயலை செய்திருக்கிறார். நேற்றிய தின பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜனனி மற்ற போட்டியாளர்களிடம் பேசும் போது அசல் கோளாரு செய்த செயல் முகம் சுளிக்க வைத்துள்ளது.
#Kolaru - Thinam oru Silmisham ??♂️??♂️#BiggBossTamil #AsalKolar #Janany#JananyArmy #BBTamil #EvictAsal #BiggBossTamil6 pic.twitter.com/1FmdN6fhsy
— K L *FRAUD* ? (@ManoCent1) October 26, 2022