"கடவுளே என்ன கொண்டுவந்து இங்கே விட்டிருக்கியே" என கண்ணீர் விட்டு அழுவும் தாமரை..என்ன நடக்கிறது பிக் பாஸ் வீட்டில் ?
biggboss
biggboss 5
biggboss 5 tamil
biggboss promo
By Tony
'விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் எனும் ரியாலிட்டி ஷோவில் நாளுக்கு நாள் ஸ்வாரசியங்கள் சண்டைக்காட்சிகள் வாக்குவாதங்களுக்கு பஞ்சமே இல்லை என்றே சொல்லலாம்.
ஏற்கனவே மூன்று பேர் வெளியேறியுள்ள நிலையில் இந்த வாரம் போட்டியாளர்கள் புதிய டாஸ்குகளுடன் தொடங்கியுள்ளனர்.
அதன்படி தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் ஸ்ருதி தாமரை வைத்திருந்த நாணயத்தை திருடிகிறார்.
அதனை அறிந்த தாமரை இது துரோகம் என ஸ்ருதியிடம் சொல்கிறார்.
மேலும் அவர கடவுளே என்ன கொண்டுவந்து இங்கே விட்டிருக்கியே என கண்ணீர் விட்டு அழுகிறார் .