Biggboss Ultimate ல ஒரு கச்சேரி இருக்கு...புது மாப்பிள்ளை Entry

Biggboss biggboss ultimate
By Tony Jan 24, 2022 07:28 AM GMT
Report

 பிக்பாஸ் நிகழ்ச்சி உலகம் முழுவதும் தமிழ் நெஞ்சங்கள் பலரும் பார்க்கும் நிகழ்ச்சி.

இதன் 5 வது சீசன் வெற்றிகரமாக சமீபத்தில் முடிந்தது. இதை தொடர்ந்து பிக்பாஸின் அடுத்தக்கட்டமாக பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியை OTT-ல் ஒளிப்பரப்புகின்றனர்.

அந்த நிகழ்ச்சியில் யார், யார் கலந்துக்கொள்வார்கள் என்ற லிஸ்ட் வர, தற்போது புது மாப்பிள்ளை சினேகன் வருவது உறுதியாகியுள்ளது.