கேப்டனுக்கு போட்டி போட்டது குத்தமா? பிபி அல்டிமேட்டில் வெளியேறிது இவர்தான்!!
bala
sureshchakravarthy
bbultimate
biggbossultimate
By Edward
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி பிரபல ஓடிடி தளத்தில் 24 மணிநேரமும் ஒளிப்பரப்பாகி வருகிறது. பழைய போட்டியாளர்கள் 14 பேர் வரவழைக்கப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் முதல் நாள் முதல் இன்றுவரை சண்டை காட்சிகளே அதிகமாக அமைந்து வருகிறது.
அதற்கு காரணம் வனிதா, அனிதா தான். இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்ட்டில் வனிதா, ஜூலி, சுரேஷ் சகரவர்த்தி, அபிநய், சுருதி, அனிதா, நிரூப் போன்றவர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இன்று கேப்டன் பதவிக்காகப் போட்டிபோட்டு கேப்டனாக பதிவி ஏற்ற சுரேஷ் சக்ரவர்த்தி தான் வீட்டினைவிட்டு வெளியேறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.